அள்ளித்தரும் சனி பெயர்ச்சி.., 2025 வரை அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர்

Loading… கடந்த 2023-ம் ஆண்டு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். தற்போது கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்து வரும் சனீஸ்வரன் சில ராசிக்காரர்களுக்கு சச யோகத்தை தருகிறார். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானால் 3 ராசியினருக்கு சசயோகத்தை தரப்போகிறது. மிதுனம் சுறுசுறுப்பாக வேலைகளை முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நல்ல இடத்தில் நீங்கள் வேலை வாய்ப்பை பெறலாம். வெளியூர் பயணத்தை மேற்கொள்ளலாம். புதிய வேலை … Continue reading அள்ளித்தரும் சனி பெயர்ச்சி.., 2025 வரை அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர்